new-delhi ரூ.9.26 கோடியை சூறையாடிய நிதி ஆயோக்! நமது நிருபர் ஏப்ரல் 6, 2019 நிதிஆயோக் அலுவலக புதுப்பித்தல் பணிகளுக்கு ரூ.9 கோடியே 26 லட்சம் செலவிடப்பட்டுஇருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.